fbpx

தாம்பத்திய உறவில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க இரவில் இதை சாப்பிட்டு பாருங்க.!?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் துரித உணவுகளாலும், அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையினாலும் பல்வேறு வகையான நோய் பாதிப்பு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போதுள்ள இளைய தலைமுறையினர் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை ஆண்மை குறைபாடு. இதனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் செயற்கை கருத்தரிப்பு மையத்தை பலரும் நாடி வருகின்றனர்.

இவ்வாறு ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை, விந்து முந்துதல், விந்துவில் உயிரணு குறைபாடு போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு உணவு கட்டுப்பாடுகளின் மூலமே எளிதாக தீர்வு காணலாம். குறிப்பாக சின்ன வெங்காயம் , முருங்கைப்பூ போன்றவை ஆண்மை குறைபாடு பிரச்சனையை சரி செய்யும் அருமருந்தாக இருந்து வருகிறது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் தேன், முருங்கைப்பூ, நெய்
முதலில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் சின்ன வெங்காயம், தேன் சேர்த்து எட்டு மணி நேரம் ஊறவைத்து இரவு படுக்கை அறைக்கு செல்வதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் பிரச்சனை குணமாகும். மேலும் ஒரு கடாயில் நெய் ஊற்றி முருங்கை பூவை நன்றாக வதக்கி சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமாகும் என்று சித்த வைத்தியர்கள் கூறி வருகின்றனர்.

English summary : siddha remedies for happy sexual life

Read more : மோர் குடித்தால் சர்க்கரை வியாதி குணமாகுமா.? எப்படி பயன்படுத்தலாம்.!?

Baskar

Next Post

March 1: மக்களே அலர்ட்!… சிலிண்டர் விலை முதல் Fastag வரை!… இன்றுமுதல் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்!

Fri Mar 1 , 2024
March 1: மார்ச் மாதம் தொடக்கத்தில் LPG சிலிண்டர் முதல் சமூக வலைத்தளங்கள் வரை சில விதிகள் அமுலுக்கு வருகின்றன. அவை என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசாங்கத்தின் சில விதிகள் மாறுவதுடன், சில புதிய விதிகள் அமுலுக்கு வரும். அந்த வகையில் Fast Tag, LPG Gas சிலிண்டர் உள்ளிட்டவற்றில் வரும் மார்ச் 1 முதல் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. […]

You May Like