fbpx

தயிருடன் இந்த உணவுகளை கண்டிப்பாக சேர்த்து சாப்பிடக்கூடாது.? என்னென்ன உணவுகள் தெரியுமா.!?

பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஊட்டச்சத்துக்களை கொண்டதாகவே இருக்கிறது. ஆனால் நாம் ஒரு சில உணவுகளை மற்ற உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக தயிருடன் ஒரு சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் பல பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றன. இதைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

1. தயிருடன் மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவது வயிற்று வலி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
2. மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் போது ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
3. உளுந்துடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது.
4. தயிர் பொருட்கள் சாப்பிட்ட பிறகு உடனடியாக டீ, காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.
5. எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டவுடன் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல.
6. தயிருடன் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளையும், உலர் பழங்களையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.
7. தயிருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மையை ஏற்படுத்தும்.
8. தயிர் சாப்பிட்டுவிட்டு எள்ளில் செய்த உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது.
9. ஒரு சிலர் பிரியாணியுடன் தயிர் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள் ஆனால் இவ்வாறு சாப்பிடுவது நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
இவ்வாறு தயிருடன் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடும் போது உடலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

English summary : disease caused by eating curd with this foods

Read more : புற்றுநோயை தடுக்கும் கொடுக்காப்புளி.! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா.!?

Rupa

Next Post

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இதை ட்ரை பண்ணி பாருங்க.!?

Fri Mar 1 , 2024
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குழந்தை பிறந்தவுடன் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு மிகவும் குறைவாக இருக்கும். இத்தகைய தாய்மார்கள் ஒரு சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். மேலும் பல்வேறு காரணங்களுக்காக தாய்ப்பால் சுரப்பு குறைகிறது. தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், பாலிசிஸ்டிக், ஓவரியன் சின்ட்ரம், ஒரு சில […]

You May Like