fbpx

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் அரிப்புக்கு சிறந்த தீர்வு..! 

கர்ப்பிணி பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் இந்த அரிப்பும் ஒன்று. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்றுதான் தோன்றுவிடும்.

ஆனால் இவ்வாறு சொறிவதால் அரிப்பு தான் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது. கரப்பிணி பெண்கள் தனது ஆறாவது மாதம் மற்றும் எட்டாவது மாதத்திலும்  அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிக்கிறார்கள். 

சில சமயங்களில் குளிப்பதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை அரிப்பு ஏற்படும் வயிற்றுப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் கழித்து ஊறி வைத்துக் குளித்துவிடலாம். 

சொறிவதால் ஏற்படும் காயத்தினால் பரவும் தழும்பைத் தவிர்க்க உதவுகிறது. இவ்வாறு அரிப்பெடுக்கும் நேரத்தில் மேற்கூறிய இரு எண்ணெயை வயிற்றுப் பகுதியில் தடவி குளித்து வரலாம்.

Rupa

Next Post

உருவாகும் புதிய இணையதளம்..! கதிகலங்கும் திமுக... எகிறி அடிக்கும் அண்ணாமலை..!

Wed Dec 21 , 2022
திமுகவின் ஊழலை புகார் செய்ய புதிய இணையதளம் ஒன்றை தயாரிக்க உள்ளோம்-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச் விலை தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது அதெற்கேற்றார் போல் திமுகவினரும் இதை விடுவதாக தெரியவில்லை, அதிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த ரபேல் வாட்ச்சின் விலை ரசிதை கேட்டு நாளுக்கு நாள் ட்விட்டரில் கலாய்த்து வருகிறார். இந்நிலையில் இன்று கோவை […]

You May Like