fbpx

கோதுமை மாவு ஃபேஸ் மாஸ்க்..? இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை மாவில் வைட்டமின்-இ இருப்பதினால் முகத்தில் ஈரத்தன்மையுடன் வைக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து நம்மை காத்து சருமத்தில் புது செல்களை உருவாக்குகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்த்தை பொலிவுடன் வைத்திருக்கிறது.

தேவையான பொருட்கள் :

ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன்
கோதுமை மாவு – 1 டீ ஸ்பூன்
வாழைப்பழம் – 1

செய்முறை :

வாழைப்பழத்தை மசித்து ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை மாவை கலந்து முகம் முழுவதும் தடவி 30 நிமிடங்கள் கழித்து 1 நிமிடம் மசாஜ் செய்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

Baskar

Next Post

வருமான வரி அடுக்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன? முழு விவரம்...

Thu Feb 2 , 2023
2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதற்கான அடுக்கில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், மத்திய தர மக்களுக்கு பட்ஜெட்டில் வருமான வரித் தொடர்பான சலுகைகள் நிச்சயம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை மெய்ப்பிக்கும் விதமாக 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும், வருமான வரி […]
வருமான வரி

You May Like