fbpx

பப்பாளியை இப்படி சாப்பிட்டு பாருங்கள் !! அற்புத பலன்களை நீங்களே உணர்வீர்கள்!!

நாம் விரும்பி உண்ணும் பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும். இந்த பழத்தில் இதய நலன், ஜீரண மண்டலம், புற்றுநோய் எதிர்ப்பு பண்பு என பலவிதமான ஆரோக்கியங்கள் பொதிந்து உள்ளன.

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பப்பாளியை தண்ணீரில் போட்டு வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் உடலுக்கு வந்து சேர்கின்றது. அவை என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம். 

எப்படி எடுத்து கொள்ளலாம்?    ஒரு முழு பப்பாளி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். பின் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்த பப்பாளி பழம் மற்றும் தண்ணீரை குளிர வைத்து விட்டு தண்ணீர் போல குடிக்கலாம்.  

​எப்போது குடிக்கலாம்? காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் கொதிக்க வைத்த நீரை குடிப்பதால் உங்களது குடலை அது சுத்தப்படுத்தும். மேலும், குடலில் உள்ள நச்சுத்தன்மைகளையும் அது நீக்கிவிடும். இந்த தண்ணீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.  

நன்மை  பப்பாளியை சூடுபடுத்தி அந்த தண்ணீரை குடிக்கும்போது கிடைக்கும் லைகோபேன் பலவிதமான புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கும், இதய நலனை காப்பதற்கும், நரம்பு மண்டலங்களுக்கு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.  

Next Post

இன்று உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...! இடி மின்னலுடன் கனமழை பெய்யும்...!

Tue Nov 22 , 2022
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்காலில் இருந்து கிழக்கு – வடகிழக்கே சுமார் 470 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு – வடமேற்குத் திசையில் தெற்கு […]

You May Like