பிப்.17-ல் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. சபாநாயகர் அறிவிப்பு..!

tn assembly appavu

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 16-ம் தேதி தொடங்க உள்ளது..

சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது என்பது குறித்து பேசினார்.. அப்போது “ தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்குகிறது.. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்பண மானிய கோரிக்கை, கூடுதல செலவின மானிய கோரிக்கை பிப்ரவரி 20-ல் வாசிக்கப்படும். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என அலுவல ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்..


அதன்படி நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது.. இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Read More : Flash : “ திமுக கூட்டணிக்குள் ராமதாஸ் வந்தால் விசிக வெளியேறிவிடும்.. தேர்தலை விட இதுதான் முக்கியம்..” திருமாவளவன் திட்டவட்டம்..!

RUPA

Next Post

திருப்பதி லட்டில் கழிப்பறை சுத்தம் செய்யும் ரசாயனம் கலப்படம்..! புதிய குண்டை தூக்கிப் போட்ட சந்திரபாபு நாயுடு..!

Sat Feb 7 , 2026
ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது, ​​திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு (டிடிடி) வழங்கப்பட்ட நெய்யில், ‘கழிவறை சுத்தம் செய்யும் திரவம்’ உட்பட பல கலப்படப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்.. கர்னூல் மாவட்டத்தில் உள்ள யெம்மிக்கனூர் வட்டாரத்தின் கழுகுட்லா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது சந்திரபாபு நாயுடு இந்த தகவலை தெரிவித்தார்.. இந்த வழக்கை […]
chandra babu naidu laddu

You May Like