தம்பதிகள் உடலுறவை தள்ளி போடுவதில் நன்மையா..!

சில காரணங்களால் தம்பதிகளுக்கு இடையே , தாம்பத்திய உறவைத் தள்ளிப்போடுகின்றனர்கள். அதுமட்டுமின்றி வயது தாண்டிவிட்டாலு அதனை சலிப்பான செயலாக எண்ணுகிறார்கள். இல்லற வாழ்க்கையில் தாம்பத்திய உறவு மேற்கொள்வது பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. 


அடிக்கடி கரு உருவாவதைத் தடுக்க, தாம்பத்திய உறவினை தள்ளிப்போடுவது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். தாம்பத்திய உறவைத் தவிர்ப்பது என்பது பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த் தொற்றினை கணிசமாகக் குறைக்க உதவுகிறது.

இதனை தொடர்ந்து சிறுநீர் பாதையினஅல் ஏற்படும் நோய்த்தொற்றும் குறைக்கிறது. தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது, தேவையில்லாத சில சிந்தனைகளால் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியாமல் போய்விடுகிறது. 

தாம்பத்தியத்தை தவிர்ப்பதால்  எதிர்கொள்ளும் உணர்ச்சி ரீதியான பிரச்சனைகளில் கவனம் செலுத்த உங்களுக்கு நேரம் கிடைக்கும். நோய் ஏற்பட்டிருக்கும் காலத்திலும் அல்லது மருத்துவ நடைமுறைக்குப் பிறகும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதனால் நோய் பிரச்சினையை விரைவில் சரிசெய்ய அதிக நேரம் கிடைக்கும். 

1newsnationuser5

Next Post

உடலில் இரும்புச்சத்து குறைந்தால் இவ்வளவு ஆபத்தா..!

Sun Dec 18 , 2022
மனிதனுக்கு தேவைப்படும் சத்துக்களில் இரும்புச் சத்து தான் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இரும்புச் சத்து உடலில் குறையும் போது அதன்மூலம் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.  இதனை தொடர்ந்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உருவாகாமல் ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. மேலும் இரும்புச்சத்து இல்லாததால் ரத்த சோகை என்று சொல்லப்படும் அனிமியா என்ற நோயும் வந்துவிடும் அபாயம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.  ரத்தசோகை நோயினை தொடர்ந்து வயிற்றில் குடல் புண் ஏற்பட்டு […]
blood

You May Like