பிரபல சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி குருபிரசாத், இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி ’சூப்பர் சிங்கர்’. இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் போட்டியாளர்கள் சினிமாவில் பாடும் வாய்ப்பினை பெற்று பிரபலமாகிவிடுவார்கள். அப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக கருதும் இந்நிகழ்ச்சியில் 2-வது சீசனின் பங்குபெற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத்.

மலேசிய வாழ் தமிழ் பெண்ணாக அறிமுகமாகி 2-வது சீசனின் இரண்டாம் இடத்தை பெற்றார். அதன்பின் சில படங்களில் பாடியும் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகிய பிரகதி அங்கு நடக்கும் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தார்.

பாடுவதையும் தாண்டி மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட பிரகதி, கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பிரகதி தற்போது கடந்த ஆண்டு எடுத்த ரவிக்கை இல்லாத போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பிரகதியின் மேலும் சில புகைப்படங்கள் இங்கே.. https://www.instagram.com/p/CjUL5ksrr26/?utm_source=ig_web_button_share_sheet