JIPMER வேலைவாய்ப்பு!… ரூ.56,000 சம்பளம்!… மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!

JIPMER ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஜிப்மர் ஆணையத்தில் காலியாக உள்ள Junior Resident பணிகளை நிரப்புவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதன்படி, Junior Resident பணிக்கென காலியாக உள்ள 20 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, BDS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com/Career என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (06.04.2023, 08.02.2023) மற்றும் நேர்காணல் (11.04.2023,12.04.2023) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

1newsnationuser3

Next Post

வேகமாக அதிகரிக்கும் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு... தீவிர கண்காணிப்பு தேவை.. பிரதமர் மோடி அட்வைஸ்..

Thu Mar 23 , 2023
நாட்டில் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய்களை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.. சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருந்து பொருட்களின் தயார்நிலை, தடுப்பூசி பிரச்சாரத்தின் நிலை, புதிய கொரோனா வகைகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வகைகள் மற்றும் அவை ஏற்படும் தாக்கங்கள் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். மத்திய சுகாதார செயலாளர், கோவிட்-19 […]
’ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’...!! பிரதமர் மோடியின் புதிய திட்டம்..!!

You May Like