கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை.. ரூ.45,700 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

job 1

இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான கோவா கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

கோவா கப்பல் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு பதவிகளுக்கான கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Junior Supervisor: எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ மற்றும் தொழில்துறை பாதுகாப்பு டிப்ளமோ. மாத சம்பளம்: ரூ.41,400 – 45,700/-. வயது வரம்பு: 33 வயது.

Junior Supervisor: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ. மாத சம்பளம்: ரூ.41,400 – 45,700/-. வயது வரம்பு: 33 வயது.

Assistant Superintendent: நிதித்துறையில் பட்டப்படிப்பு அல்லது CA/Cost Accountant இடைநிலை தேர்வு அல்லது MBA (Finance)/PGDM (Finance). மாத சம்பளம்: ரூ.41,400 – 45,700/-. வயது வரம்பு: 33 வயது.

Assistant Superintendent: ஆங்கிலத்துடன் இந்தியில் பட்டப்படிப்பு மற்றும் இந்தி மொழிபெயர்ப்பில் டிப்ளமோ. மாத சம்பளம்: ரூ.41,400 – 45,700/-. வயது வரம்பு: 33 வயது.

Technical Assistant: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ. மாத சம்பளம்: ரூ.36,300 – 40,200/-. வயது வரம்பு: 36 வயது.

Nurse (Male): B.Sc நர்சிங் அல்லது நர்சிங் மற்றும் மிட்வைப்ஃபெரியில் டிப்ளமோ. மாத சம்பளம்: ரூ.31,200 – 34,500/-. வயது வரம்பு: 33 வயது.

Office Assistant: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் சான்றிதழ் படிப்பு. மாத சம்பளம்: ரூ.32,600 – 36,100/-. வயது வரம்பு: 35 வயது.

Office Assistant: காமர்ஸ் பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் சான்றிதழ் படிப்பு. மாத சம்பளம்: ரூ.29,500 – 32,600/-. வயது வரம்பு: 33 வயது.

Shipwright Fitter, Structural Fitter, Welder, Machinist, Safety Steward, Painter: SSC, ITI, NCTVT, அல்லது தொடர்புடைய சான்றிதழ் படிப்புகள். மாத சம்பளம்: ரூ.28,700 – 33,300/-. வயது வரம்பு: 33-35 வயது.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு (Written Test)
  • ஆவண சரிபார்ப்பு (Document Verification)
  • திறன்/வர்த்தகத் தேர்வு (Skill/Trade Test)

எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கோவா கப்பல் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://goashipyard.in/] மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read more: நள்ளிரவில் கோரம்.. லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 9 விவசாயிகள் பலி..!!

English Summary

Job in a shipbuilding company.. Salary Rs.45,700.. Apply immediately..!!

Next Post

இந்திய தலைமை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி.. கடுமையான தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை..

Mon Jul 14 , 2025
Chief Justice Br. Gavai has been admitted to a Delhi hospital due to a serious infection.
br gavai 1752488337 1

You May Like