சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே..!!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Chennai Metro Water Supply and Sewerage Board


பதவி பெயர்: Graduation and Diploma Apprentice

கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு Degree in Engineering or Technology, Diploma in Engineering or Technology முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாத ஊதியமாக ரூ.9000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணி குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

CHELLA

Next Post

+2 பொதுத்தேர்வு..!! கோடை விடுமுறை..!! விடைத்தாள் திருத்தம் எப்போது..? வெளியான புதிய அறிவிப்பு..!!

Tue Apr 4 , 2023
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி தேர்வு முடிவடைகிறது. இதற்கிடையே, கடந்த மாதம் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவடைந்தது. இதில், சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார். இதனைத் தொடர்ந்து இன்று முதல் […]
exam result pti 1626607091 1629624108

You May Like