மத்திய அரசின் தேசிய அனல் மின் கழகத்தில் (National Thermal Power Corporation Limited) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : தேசிய அனல்மின் கழகம் (National Thermal Power Corporation Limited)
வகை : மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 150
பணியிடம் : இந்தியா
பதவியின் பெயர் : Deputy Manager (Electrical)
வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு : எஸ்சி/எஸ்டி – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், PwBD (பொது/ EWS) – 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள், PwBD (OBC) – 13 ஆண்டுகள்
சம்பளம் : இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் :
* General/ EWS/ OBC – ரூ.300
* Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை :
* Short Listing
* Written Test / Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.06.2025
விண்ணப்பிப்பது எப்படி..? இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://careers.ntpc.co.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் : https://careers.ntpc.co.in/recruitment/advertisements/10_25_eng_adv