தேசிய அனல் மின் கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : National Thermal Power Corporation Limited (NTPC)
வகை : மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 150
பணியிடம் : இந்தியா
பதவியின் பெயர் : Deputy Manager (Electrical)
வயது வரம்பு : 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். வயது தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம் : மாதம் ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் :
* General/ EWS/ OBC – ரூ.300
* Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
தேர்வு செய்யப்படும் முறை :
* Short Listing
* Written Test / Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.06.2025
விண்ணப்பிக்கும் முறை : https://careers.ntpc.co.in/
கூடுதல் விவரங்கள் : https://careers.ntpc.co.in/recruitment/advertisements/10_25_eng_adv