அண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் முழு விவரங்கள்…
பதவியின் பெயர் | பணிக்காலம் | சம்பளம் |
System Architect | 6 மாதம் | ரூ.45,000/- |
System Analyst | 6 மாதம் | ரூ.35,000/- |
System Administrator | 6 மாதம் | ரூ.35,000/- |
Programmer Analyst | 6 மாதம் | ரூ.25,000/- |
Software Developer | 6 மாதம் | ரூ.20,000/- |
Peon cum Driver | 6 மாதம் | தினசரி சம்பளம் |
கல்வித்தகுதி:
B.E/B.Tech/ MCA or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
Peon cum Driver பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் LMV ஓட்டுநர் உரிமம் தேவை.
இதர தகுதிகள்:
Oracle, MySQL, Java, Codeigniter and Web Application Development, Server Maintenance, Linux Operating System, Network Management and Data Base Administration, Web Application Development using Java/Codeigniter with Oracle/MySQL.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
ஒரே விண்ணப்பதார் வெவ்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கையில் ஒவ்வொரு பதவிக்குத் தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய: https://www.auegov.ac.in/career.html?
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, Centre for e-Governance, Centre for Excellence Building, Anna University, Chennai – 600 025.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 05.12.2022 மாலை 5.00 மணி வரை