தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை..!! மாத சம்பளம் ரூ.52,000..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி..!!

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


பணியின் பெயர்: அறுவை சிகிச்சைக் கூட உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: இப்பதவிக்கு மொத்தம் 335 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி: இப்பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ஒரு ஆண்டு அறுவை சிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பு)

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 23

இப்பணி குறித்த மேலும் விவரங்களுக்கு https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

CHELLA

Next Post

புதிய அப்டேட்...! அக்னி வீரர் பதிவு மார்ச் மாதம் 15-ம் தேதி வரை நடைபெறும்...!

Wed Feb 22 , 2023
அக்னி வீரர் நியமனத்துக்கான பதிவு மார்ச் 15 வரை நடைபெறும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌ அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்கான (ஆண்கள்) அறிவிக்கை கடந்த 15-ம் தேதி www.joinindianarmy.nic.in வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த, திருமணம் ஆகாத ஆடவர்களிடமிருந்து அக்னி […]
Indian Army Recruitment abhi

You May Like