பெண்களே..!! இதுவரை உங்களுக்கு ரூ.5,000 உரிமைத்தொகை வரவில்லையா..? வெளியான செம குட் நியூஸ்..!!

1000 2025

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, குடும்ப தலைவிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக கூடுதலாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 ஏற்கனவே 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஜூன் மாதத்திலிருந்து நிரந்தரமாக ரூ.2,000 வழங்கப்படவுள்ளது.


உரிமைத் தொகை உயர்வு மட்டுமின்றி, இத்திட்டத்தை மேலும் பரவலாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தற்போது விடுபட்டுள்ள தகுதியுள்ள பெண்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்களை இத்திட்டத்தின்கீழ் கொண்டு வருவதற்கான வழிகாட்டுதல்கள் ஜூன் மாத அறிவிப்பில் இடம்பெறக்கூடும் என தெரிகிறது. இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Read More : அமைச்சர்களிடம் குவியும் சிபாரிசுகள்..!! சட்டமன்ற தேர்தலில் மேயர் பிரியா போட்டி..!! எந்த தொகுதியில் தெரியுமா..?

CHELLA

Next Post

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து தாக்கிய ஈரான்..! நெதன்யாகுவின் நிலை என்ன..?

Mon Mar 2 , 2026
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]
netanyahu 1772446841 1

You May Like