சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காலத்தில், மீம் க்ரீயேட்டர்களும் புது புது கண்டெட்களை வெளியிட்டு வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது 2கே கிட்ஸ் லவ் ஸ்டோரியை வச்சு செய்யும் மீம்ஸ் தான் இணையத்திய கலக்கி வருகிறது. காதல் சில நேரங்களில் சிரிக்க வைக்கும்.. சில நேரங்களில் அழ வைக்கும். ஆனால் அந்த காதல் மட்டும் ஒன்று சேராமல் பிரிந்து விட்டால் காதலித்த நாட்களில் பேசிய வார்த்தைகளை நினைத்து என்னைக்காவது சிரித்தது உண்டா.? இத படிங்க நிச்சயம் சிரிப்பு வரும்..



