பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் தாயார் காலமானார்…! திரையுலகினர் இரங்கல்…!

பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். இந்த தகவலை நடிகரின் இளைய மகன் நமாஷி சக்ரவர்த்தி உறுதி செய்துள்ளார். நடிகரின் தாயார் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.


நடிகர் அவரது மும்பை வீட்டில் வசித்து வந்துள்ளார். மிதுன் சக்ரவர்த்தியின் தாயார் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோவிட் காலத்தில், நடிகரின் தந்தை பசந்த் குமார் சக்ரவர்த்தி தனது 95 வயதில் சிறுநீரக செயலிழப்பால் அவர் காலமானார், தற்போது நடிகரின் தாயார் இறந்த சம்பவம் அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Vignesh

Next Post

பான் - ஆதார் இணைக்கவில்லையா?... இனிமேல் எதுமே பண்ண முடியாது!... முழு விவரம் இதோ!

Sat Jul 8 , 2023
பான் – ஆதார் எண் இணைக்காதவர்கள் இனிமேல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் பணப்பரிவர்த்தனை வரை அனைத்தும் பாதிக்கப்படும். என்னென்ன இழப்புகள் ஏற்படும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள். பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு 30 ஜூன் 2023 அன்றுடன் முடிவடைந்தது. இதுவரை ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு, அவர்களின் பான் கார்டு ஜூலை 1, 2023 முதல் செயலிழந்து விட்டது என்று அர்த்தம். ஆதாரை பான் அட்டையுடன் இணைக்காதோரின் பல […]
pan aadhar

You May Like