இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : Nuclear Power Corporation of India Limited (NPCIL)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 197
பணியிடம் : இந்தியா
பணியின் பெயர் : Stipendiary Trainees/ Scientific Assistant (ST/SA) – Diploma, Stipendiary Trainees/ Scientific Assistant (ST/SA) (Cat-I) – Science Graduates, Stipendiary Trainees/ Technician (ST/TN) (Cat-II) – Plant Operator, Assistant Grade-1 (HR), Assistant Grade-1 (F&A), Assistant Grade-1 (C&MM) உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
Stipendiary Trainees/ Scientific Assistant (Cat-I) & Stipendiary Trainees/ Technician (Cat-II) :
* Online Test
* ersonal Interview
Assistant Grade-1 :
* Online Test
* Advanced Test
* Skill Test
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.06.2025
விண்ணப்பிப்பது எப்படி..?
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் : https://www.npcilcareers.co.in/KAPS20251706/documents/advt.pdf