ஒரே நேரத்தில் அம்மா, மகளுடன் உடலுறவு..!! கர்ப்பத்தை அறிவித்த பிரபல யூடியூபர்..!! அதிர்ச்சியில் இணைய உலகம்..!!

Social Media 2026

சமூக ஊடகங்களில் கவனத்தைப் ஈர்ப்பதற்காக படைப்பாளிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு சான்றாக, ஜமைக்காவை சேர்ந்த 29 வயது யூடியூபர் நிக் யார்டி (Nick Yardy) வெளியிட்டுள்ள தகவல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது 22 வயது காதலி ஜேட் (Jade) மற்றும் அவரது 44 வயது தாயான டானி (Dani) ஆகிய இருவருமே தன்னால் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு, ஒட்டுமொத்த இணையவாசிகளையும் உரைய வைத்தார் யார்டி. பிறக்கப்போகும் குழந்தைகளுக்குப் பெயர்களை கூட சூட்டி, கர்ப்ப பரிசோதனை முடிவுகளையும் அவர் காட்டியது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ‘டெய்லி மெயில்’ நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் நிக் யார்டி ஒரு அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தினார். அந்த வீடியோ முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக செய்யப்பட்ட வெறும் நகைச்சுவை மட்டுமே என்றும் அவர் விளக்கமளித்தார். உண்மையில் அவர்கள் இருவரும் கர்ப்பமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், சமூக வலைதளங்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பவே இந்த நாடகத்தை அரங்கேற்றியதாக தெரிவித்தார்.

கர்ப்பச் செய்தி பொய்யாக இருந்தாலும், அவர்கள் மூவருக்கும் இடையிலான உறவு உண்மையானது என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது. ஜேட் மற்றும் அவரது தாய் டானி ஆகிய இருவருடனும் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘பாலிமோரஸ்’ (Polyamorous) எனப்படும் பலருடன் ஒரே நேரத்தில் உடலுறவில் இருந்து வருவதாக யார்டி ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற (De facto) திருமணம் போன்றது என்றும், தாய் – மகள் என்ற உறவுமுறை தெரிந்தேதான் இந்த சட்டவிரோதமற்ற உறவில் மூவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும் அவர் கூறியிருப்பது கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடிகளையும், போதைப்பொருள் விவகாரத்தில் ஓராண்டு சிறைத் தண்டனையையும் அனுபவித்துள்ள நிக் யார்டி, தற்போது இத்தகைய சர்ச்சையான வாழ்வியல் முறையை தனது யூடியூப் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகிறார். உறவுமுறைகளின் புனிதத்தை சிதைக்கும் வகையில் இத்தகைய பதிவுகள் அமைவதாக ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது ஒரு வைரல் செய்தியாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Read More : ஒரே வீட்டில் மனைவி, காதலியுடன் உல்லாசமாக இருந்த இளைஞர்..!! ரூ.5 லட்சம் பேரம்..!! அது என்ன இரும்பு பெட்டி..? பகீர் சம்பவம்..!!

CHELLA

Next Post

சுரங்கங்களில் குறைந்து வரும் தங்கம்..!! எதிர்காலத்தில் விலை எப்படி இருக்கும்..? அதிர்ச்சி கணிப்பை வெளியிட்ட பொருளாதாரத்துறை பேராசிரியர்..!!

Tue Feb 17 , 2026
கடந்த 25 ஆண்டுகால நிதிச் சந்தையில் பாதுகாப்பான முதலீட்டு அரணாக திகழும் தங்கம், 2025-இன் தொடக்கத்திலிருந்து சுமார் 90% விலை உயர்வை சந்தித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எதிர்பாராத திருப்பமாக, 10 கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் ரூ. 24,500 (13.5%) சரிந்து ரூ. 1,56,200 என்ற நிலைக்கு கீழ் இறங்கியது. இந்தச் சரிவு வாரத்தின் முதல் நாளான இன்றும் (பிப்ரவரி […]
gold

You May Like