fbpx

இரவில் நிர்வாணமாக சுற்றித்திரியும் இளம்பெண்….வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதலங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நிர்வாணமாக, ஒருவரின் வீட்டு கதவைத் தட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ததில், அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும், புகார்தாரரின் வீட்டு வாசலில் இருந்து வெளியேறியபோது, அந்தப் பெண்ணை இரண்டு பைக்கில் வந்தவர்கள் சிலர் பின்தொடர்ந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அந்த பெண்ணையும் அவர் எங்கிருக்கிறார் என்பதையும் போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Kokila

Next Post

ரெடியா இருங்க...! ஆன்லைன் மூலம் 4 கட்டங்களாக தேர்வு...! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு...!

Sat Feb 4 , 2023
அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த நமர்களுக்கு இன்று கம்பியூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகங்கள் மற்றும் மண்டல வளாகங்களுக்கான தற்காலிக தமிழ் ஆசிரியர்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட உங்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக, தேர்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தேர்வு இன்று விவேகானந்தா அரங்கம், அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 பிரிவுகளாக நடத்தப்படும். தேர்வு வினாத்தாள் விடையை தேர்ந்தெடுக்கும் வகையிலான மற்றும் […]

You May Like