fbpx

’அவசரப்பட்டியே குமாரு’..!! வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் செய்த காரியம்..!! திருமணத்தை நிறுத்திய மணமகள்..!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாம்பல் என்ற பகுதியில் விவேக் என்ற வாலிபருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உறவினர்கள் நண்பர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், மணமகன் விவேக் மணமகளுக்கு மாலை அணிவிக்கும் போது முத்தம் கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மணமகள், விருந்தினர்கள் முன்னிலையில் தன்னை அவர் முத்தமிட்டது எனக்கு அவமானமாக இருப்பதாகவும், இதனால் திருமணத்தை நிறுத்த போவதாகவும் அறிவித்தார்.

’அவசரப்பட்டியே குமாரு’..!! வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் செய்த காரியம்..!! திருமணத்தை நிறுத்திய மணமகள்..!!

இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து மணமகளை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால், மணமகள் கடைசிவரை சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரை திருமணம் செய்ய முடியாது என திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால் அந்த திருமண வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

#Alert..!! பான் கார்டுகளால் இப்படி ஒரு ஆபத்தா..? உடனே இதை பண்ணுங்க..!!

Thu Dec 1 , 2022
ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கலாம் எனக் கூறியுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான நிதி, அடையாள ஆவணங்களில் ஒன்று பான் கார்டு. பான் அல்லது நிரந்தர கணக்கு எண் என்பது வருமான வரித்துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண் ஆகும். வருமான வரி செலுத்துவோர் பான் கார்டு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பலரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட […]

You May Like