fbpx

பெரும் அதிர்ச்சி..!! ஹிட் படங்களை கொடுத்த பிரபல திரைப்பட இயக்குநர் புற்றுநோயால் காலமானார்..!!

பிரபல திரைப்பட இயக்குநர் ராகேஷ் குமார் காலமானார். அவருக்கு வயது 81.

அமிதாப் பச்சனின் சூப்பர் ஹிட் படமான Yaarana மற்றும் Mr. Natwarlal போன்ற படங்களைத் தயாரித்த ராகேஷ் குமாரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இயக்குநர் ராகேஷ் நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், தனது 81 வயதில் காலமானார். இவரது மறைவுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெரும் அதிர்ச்சி..!! ஹிட் படங்களை கொடுத்த பிரபல திரைப்பட இயக்குநர் புற்றுநோயால் காலமானார்..!!

ராகேஷ் குமார் தனது திரையுலக வாழ்க்கையில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்தப் படங்களின் பட்டியலில் அமிதாப் பச்சனின் மிஸ்டர், நடர்வால், யாரனா, கூன் ஸ்வெட், தோ அவுர் தோ பாஞ்ச், ஜானி ஐ லவ் யூ, கமாண்டர் மற்றும் சூரியவன்ஷி போன்ற படங்கள் அடங்கும். இவரது கூன் பசினா படம் ரஜினி நடித்து சிவா என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்நிலையில், ராகேஷின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன.

Chella

Next Post

பெற்ற மகளை கள்ளக் காதலனுக்கு இரையாக்கி.. திருமணம் செய்து வைத்த தாய்..!

Sun Nov 13 , 2022
மகாராஷ்டிரா மாநில பகுதியில் 36 வயது பெண் ஒருவர் அவரது உறவினரான 28 வயது வாலிபரை காதலித்து வந்த நிலையில், தன்னுடைய 15 வயது மகளை கட்டாயப்படுத்தி அந்த நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து அதற்கு மறுப்பு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். சம்மதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி திருமணத்திற்கு வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்துள்ளனர். சென்ற நவம்பர் 6 ஆம் நாள் […]

You May Like