fbpx

கணவரை நைசாக பேசி அழைத்துச் சென்ற நண்பர்கள்..!! தனியாக இருந்த மனைவியை மாறி மாறி..!! பகீர் சம்பவம்..!!

வழக்கு தொடர்பாக பேச வேண்டுமென கணவரை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்ற நிலையில், தனியாக இருந்த அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாந்தன் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கணவர், வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருடைய நண்பர் சகீர் சிறையில் இருக்கும் நபரின் மனைவியோடு நட்பு பாராட்டியுள்ளார். அந்த பெண்ணிடம் சகீர் உங்கள் கணவனை வெளியே கொண்டு வருவதற்கு உதவி செய்வதாக கூறியதோடு நிதி உதவியும் தருவதாக வாக்கு கொடுத்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணுடன் உடல் சார்ந்த உறவுகளை ஏற்படுத்த பகீர் முயற்சி செய்துள்ளார். அதற்கு பெண்மணி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணின் கணவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், சகீர் தன்னுடைய கூட்டாளிகள் இருவருடன் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த அந்த பெண்ணின் கணவரை வழக்கு தொடர்பாக பேச வேண்டும் என்று வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் மற்றொரு நண்பர் வீட்டிற்கு வெளியே காவலாக நிற்க, சகீர் வீட்டுக்குள் சென்று அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கணவரை நைசாக பேசி அழைத்துச் சென்ற நண்பர்கள்..!! தனியாக இருந்த மனைவியை மாறி மாறி..!! பகீர் சம்பவம்..!!

இந்நிலையில், சகீர் மற்றும் அவருடைய நண்பர்கள் அங்கிருந்து சென்ற பிறகு தனக்கு நடந்தவற்றை தன்னுடைய கணவரிடம் கூறி மனைவி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியான கணவர் காவல்நிலையத்தில் சகீர் உட்பட 3 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான சகீரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

23 வருஷத்துக்கு அப்புறமும் இந்த "டயலாக்" உங்களுக்கு மட்டும் தான் - ரம்யா கிருஷ்ணன்

Mon Dec 12 , 2022
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் & அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கும் இந்த படம் ரஜினியின் 169 வது படமாகும். […]

You May Like