fbpx

அது எப்படி திமிங்கலம்..? ஒரே நேரத்தில் 2 மனைவிகளும் கர்ப்பம்..!! யூடியூபரின் பதிவால் குழம்பிப்போன நெட்டிசன்கள்..!!

ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் தனது இரண்டு மனைவிகளும் கர்ப்பமாக இருப்பதாக யூடியூபர் ஒருவர் மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த அர்மான் மாலிக் என்ற சோஷியல் மீடியா பிரபலம், பாயல் மாலிக், கிருத்திகா மாலிக் ஆகிய இரு பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 15 லட்சம், யூடியூபில் 20 லட்சம் பாலோயர்ஸ் இருக்கின்றனர். ஆரம்ப கட்டத்தில், முதல் மனைவி பாயலும்கும் அர்மானுக்கும் கருத்து மோதல் இருந்ததால், சில காலம் அர்மான் – கிருத்திகா உடன் டெல்லியில் தனியாக வசித்து வந்தார். தற்போது, சமாதானம் ஏற்பட்டு மூவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மூவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம், யூடியூபில் வீடியோ பதிவேற்றி வருகின்றனர். இவர்களுக்கு சிராயு மாலிக் என்ற மகனும் உள்ளார்.

அது எப்படி திமிங்கலம்..? ஒரே நேரத்தில் 2 மனைவிகளும் கர்ப்பம்..!! யூடியூபரின் பதிவால் குழம்பிப்போன நெட்டிசன்கள்..!!

தற்போது அர்மான் மாலிக்கின் ஒரு ஒரு பதிவு தான் இணையத்தில் நெட்டிசன்களை புலம்ப வைத்துள்ளது. பாயல் மாலிக், கிருத்திகா மாலிக் இரண்டு மனைவிகளும் கர்ப்பமடைந்திருப்பதாக கடந்த வாரம் ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை பதிவிட்டிருந்தார் அர்மான். அர்மான் மாலிக்கின் இந்த பதிவுக்கு பலரும் லைக்ஸை குவித்து வந்தாலும், சிலர் கமெண்ட்ஸில் விமர்சித்தும் வருகின்றனர். மேலும், இரண்டு மனைவிகள் வைத்திருப்பதை சட்டம் அனுமதிக்கிறதா? என்றும் சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Chella

Next Post

கணவரை நைசாக பேசி அழைத்துச் சென்ற நண்பர்கள்..!! தனியாக இருந்த மனைவியை மாறி மாறி..!! பகீர் சம்பவம்..!!

Mon Dec 12 , 2022
வழக்கு தொடர்பாக பேச வேண்டுமென கணவரை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்ற நிலையில், தனியாக இருந்த அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாந்தன் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கணவர், வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருடைய நண்பர் சகீர் சிறையில் இருக்கும் நபரின் மனைவியோடு நட்பு பாராட்டியுள்ளார். அந்த பெண்ணிடம் சகீர் உங்கள் கணவனை […]

You May Like