fbpx

36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் இந்தியா!

இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இது வெற்றிகரமாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஜிஎஸ்எல்வி எம்.கே.3 என்பது 3ம் நிலை ஏவுகணை முதல் நிலையில் திட எரிபொருளும் இரண்டாவது நிலையில் திரவ எரிபொருளும்இருக்கும் 3வது கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

36 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக சோதனை செய்யபபட்டது. பின்னர் விநியோக அலகுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இரண்டாவது கட்டத்தில் கிரையோஜெனிக் உள்ள நிலையில் சரிபார்க்கப்பட்டு பின்னர் வெப்பக் கவசம் அல்லது பேலட் ஃபேரிங் ஒருங்கிணைக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நியூஸ்பேஸ் இந்தியா மற்றும் ஒன்வெப் நிறுவனங்களுடன் இரண்டு ஒப்பந்தங்களில் இஸ்ரோ கையெழுத்திட்டுள்ளது. இந்த செயற்கைகோள்களின் எடை 6 டன் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி துறைக்கு பல முதன்மைகளைக் கொண்டுள்ளது. முதல் வணிக     ரீதியான ஏவுதலில் இதுதான் முதல்முறை. 6 டன் எடையுள்ள பேலட் செயற்கைகோள்களை சுற்றுப் பாதையில் வைக்க முதல் முறையாக இந்திய ராக்கெட்டை இஸ்ரோ பயன்படுத்துகின்றது. என்.எஸ்.ஐ.எல் என்ற வணிகப் பரிவு முதல் முயைாக ஜிஎஸ்.எல்வி எம்.கே. 3 மாறுபாடுகளால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜி.எஸ்.எல். எம்.கே. 3ன் முதல் ஏவுதல் தொடர்பான புவி சுற்றுப்பாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்த பயன்படுத்தப்படுகின்றது

Next Post

அமெரிக்காவில் படித்த வந்த இந்திய மாணவர் கொலை….

Thu Oct 6 , 2022
அமெரிக்காவில் இந்தியானா மாகாணத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியானா என்ற மாகாணத்தில் புர்டியூ பல்கலைக்கழகத்தில் மாணவர் வருண் படித்து வந்தார். அவருக்கு ஜுனியர் பிரிவில் படித்தவர் ஜிமின்ஷா என்பவர் இவர் கொரியா நாட்டைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் மாணவர் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இந்த சம்பவம் பல்கலை வளாகத்தில் உள்ள […]

You May Like