fbpx

கணவன் இல்லாத நேரத்தில் மனைவியை கட்டிலுடன் கைது செய்த இன்ஸ்பெக்டர்..!! ஒளிந்திருந்து பிடித்த கணவன்..!

சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கும், பெண் காவலருக்கும் இடையேயான உறவு கள்ளக்காதலாக மாறி, இருவரும் தனிமையில் இருந்தபோது, கணவரிடம் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த வாரங்கல் மாவட்டம் சிஐடி அலுவலகத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிபவர் பாலபத்ர ரவி. இவருக்கும் பெண் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில், பெண் காவலரின் நடத்தையில் அவருக்கு கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் போலீசின் கணவரும் போலீஸ் என்பதால் தன் மனைவியை நோட்டமிட்டு வந்துள்ளார்.

கணவன் இல்லாத நேரத்தில் மனைவியை கட்டிலுடன் கைது செய்த இன்ஸ்பெக்டர்..!! ஒளிந்திருந்து பிடித்த கணவன்..!

இந்நிலையில், சம்பவத்தன்று இன்ஸ்பெக்டர் பாலபத்ர ரவியை வீட்டிற்கு அழைத்து அந்த பெண் காவலர் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த அவரது கணவர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். அந்தப் பெண் காவலரின் கணவர் மகபூப்நகர் மாவட்டத்தில் சிஐடி ஆக பணியாற்றி வருபவர். இந்நிலையில், தனது மனைவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பாலபத்ர ரவியை வாரங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட சுபேதார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கணவன் இல்லாத நேரத்தில் மனைவியை கட்டிலுடன் கைது செய்த இன்ஸ்பெக்டர்..!! ஒளிந்திருந்து பிடித்த கணவன்..!

மேலும், அவர் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த புகாரில், தான் வீட்டில் இல்லாத நேரங்களில் தனது வீட்டிற்கு வந்தது மட்டுமின்றி, தன்னை கொலை செய்து விடுவதாக பாலபத்ர ரவி தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற நிலையில், இதை போலீசார் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில், பெண் காவலருக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்க்கும் இடையேயான ரகசிய உறவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பலாத்காரம்..!! மாணவியிடம் மனதை கொடுத்த நர்சரி ஓனர்..! கர்ப்பத்தால் ஆடிப்போன பெற்றோர்..!

Sun Oct 9 , 2022
9ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய நர்சரி உரிமையாளரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த நர்சரி உரிமையாளர் சேகர் (50). இவரது வீட்டின் அருகே வசித்து வரும் தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்ல தம்பதியினருக்கு நேரம் கிடைக்காத சமயங்களில், சேகர் அந்த மாணவியை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அடிக்கடி அந்த […]

You May Like