fbpx

இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை!! டாலர் மதிப்பு தான் கூடுகின்றது !! நிர்மலா சீதாராமன் தெளிவு விளக்கம்..

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது … என்ற தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் . முன்னதாக செய்தியாளர்களைச்சந்தித்தபோது இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்க டாலரின்மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது. அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு எதிராகவே செயல்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியாக பேசவில்லை என்ற அவர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சீராக உள்ளது. என்றார்.

சர்வதேச சந்தையில் பிற நாடுகளின் நாணய மதிப்புகளை விட இந்திய ரூபாயின் மதிப்பு மேல் நிலையிலேயே உள்ளது. மதிப்பு குறையவில்லை. அமெரிக்க டாலர் மதிப்புமான் கூடுதலாக உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் அனைத்தும் ஏற்றத்தை நோக்கிதான் உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பை நிலைப்பெறச் செய்ய இல்லை என தெரிவித்தார்.

Next Post

நெயில் பாலிஷை குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட 12 வயது சிறுமி..!! அதிர்ச்சி தகவல்

Sun Oct 16 , 2022
புதுச்சேரியில் தாய் கண்டித்ததால் 12 வயது பள்ளி மாணவி நெயில் பாலிஷ் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் அபிஷேகபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி (32). இவரது கணவர் பிரணவ். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூவரும் அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கனிமொழியின் […]
நெயில் பாலிஷை குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட 12 வயது சிறுமி..!! அதிர்ச்சி தகவல்

You May Like