fbpx

வரலாறு காணாத விலையில் கோதுமை..!! அமித்ஷா தலைமையில் அவசர கூட்டம்..!! அதிரடி முடிவு..!!

கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கோதுமை விலையை கட்டுப்படுத்த அரசு கழகங்களில் இருந்து 30 லட்சம் கோதுமை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து, இந்திய உணவு கழகத்தில் இருந்து கோதுமை இ-ஏலம் மூலம் இன்னும் ஒரு வாரத்தில் விற்பனை தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்த வியாபாரிகளுக்கு கோதுமை விற்பனை செய்யப்பட்டு ஓரிரு மாதங்களில் 30 லட்சம் டன் விற்பனை நிறைவடையும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

ரீசார்ஜ் கட்டணத்தை 57% உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்.. கடும் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..

Thu Jan 26 , 2023
ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச மாதாந்திர ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.. இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திரம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்… மேலும் பேலன்ஸ் இருந்தால் தான் இன்கமிங் கால்களும் வரும்.. எனவே பயனர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.. ரீசார்ஜ் கட்டணம் ஒவ்வொரு தொலைதொர்பு நிறுவனத்திற்கு ஏற்ப மாறுபடும்.. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் […]
அசத்தல் அறிவிப்பு..! இம்மாதமே ஏர்டெல்லில் 5ஜி சேவை அறிமுகம்..! - சிஇஓ கோபால் விட்டல்

You May Like