நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு என்பதற்கு, பெயரை தவிர வேறு ஏதாவது அடையாளம் இருக்கா? தமிழே இல்லை எனில் அது எப்படி தமிழ்நாடாகும்.. எங்கள் முன்னோர்களுக்கு இருக்கும் அடையாளம் எங்க? ஒரு இனம், தனது தாய்மொழியில் இறைவனை வழிபட முடியாத நிலை, தனது தாய்மொழியில் வழக்காட முடியாத நிலையை பெற்றிருந்தால் அது அடிமை இனம் என்று […]

UPI பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும், உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.. UPI என்பது RBI ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட ஒரு உடனடி கட்டண முறையாகும். UPI பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இதில் எந்த சிக்கலும் […]

பிரபல தெலுங்கு சேனலின் செய்தி தொகுப்பாளினியும், 40 வயது பத்திரிகையாளருமான ஸ்வேத்சா தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் காணப்பட்டார். ஸ்வேட்சாவின் மகள் மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது படுக்கையறை கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டுள்ளார்.. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் அவரின் அண்டை வீட்டாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்உ […]

தமிழ்நாடு காங், கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை பனையூரில் நடக்கும் பாமக ஊடகப்பிரிவு ஆலோசனைக்கூட்டத்தில் அன்புமணி பேசினார். அப்போது “ தமிழ்நாடு காங், கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திடீரென ராமதாஸை […]