தமிழக மக்களே இன்று எங்கு போனாலும் கையில் குடையோடு செல்லுங்கள்……! 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை…..!

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துக் கொண்டுள்ளது.

அதோடு பிற்பகல் சமயத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்காக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

கனமழை எதிரொலி: இந்த மாவட்டங்களை நாளை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…..? மிகுந்த எதிர்பார்ப்பில் மாணவர்கள்……!

Sun Jul 2 , 2023
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், சேலம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதோடு பிற்பகலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை […]
school stu

You May Like