பன்றியை கறிப்போட சென்ற முதியவர்.. கொடூரமாக கடித்து.. அவரையே கொன்ற பன்றி.!

ஹாங்காங் பகுதியில் 61 வயது கசாப்பு கடைக்காரர் சம்பவ தினத்தில் கறிக்காக பன்றியை கொல்ல தயாரானார். அப்போது முன்னதாகவே பன்றியே தூரத்திலிருந்து அந்த கசாப்பு கடைக்காரர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பன்றி மயங்கி விழுந்ததை கண்ட அவர் பன்றிக்கு அருகில் அரிவாளுடன் சென்றுள்ளார்.


அப்போது, திடீரென சுயநினைவு வந்த பன்றி அவரை கீழே தள்ளி ஆத்திரமாக தாக்க ஆரம்பித்துள்ளது. இதில் அந்த 61 வயது நபர் கையில் அரிவாளுடன் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதை பார்த்த சக பணியாளர் ஓடி வந்து அவரை மீட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

என்றும் இளமையாக தெரிய வேண்டுமா? இந்த 5 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!

Fri Jan 27 , 2023
தற்போது இருக்கும்  துரித வாழ்க்கை முறையின் காரணமாக மக்கள் இளம் வயதிலேயே முதுமையை எட்டி விடுகின்றனர். 30 வயதிலேயே தோல் சுருக்கம், இளநரை, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என முதுமையில் ஏற்படக்கூடிய எல்லா விஷயங்களும் நடுத்தர வயதிலேயே மக்களுக்கு வந்து விடுகிறது. இவற்றில் இருந்து எவ்வாறு நம்மை காத்து 50 வயதிலும்  இளமையாக தோற்றமளிக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம். நமது சருமத்தை பாதுகாத்து பொலிவுடன் வைத்திருப்பதன் மூலம் […]
IMG 20230126 WA0050

You May Like