பிளஸ்2 பொதுத்தேர்வு..!! ஹால் டிக்கெட் நாளை வெளியீடு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் 12ஆம் பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட இருக்கிறது. நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சம் பேர் எழுதவுள்ளனர். அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால், ஹால் டிக்கெட் வெளியிடப்பட இருக்கிறது.

பிளஸ்2 பொதுத்தேர்வு..!! ஹால் டிக்கெட் நாளை வெளியீடு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பள்ளிகள் பதிவிறக்கம் செய்த பின் மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

CHELLA

Next Post

பாஜக-வில் இணைகிறாரா செந்தில் பாலாஜி? அடுத்தது முதல்வர் பதவி தான் - தங்கமணி பேச்சு...

Tue Jan 3 , 2023
கரூர் மாவட்ட அதிமுக அவை தலைவர் திரு.வி.க கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளில் அதிமுக மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் சிவராஜ் திமுக பிரமுகர் ஒருவரால் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு மீட்கப்பட்டார். இந்த நிலையில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், திமுக அரசை கண்டித்து கரூரில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று […]

You May Like