மாணவர்களே… வரும் 25-ம் தேதி வரை…! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தமிழ் மாெழி இலக்கிய திறனறித் தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு 25 ஆம் தேதிக்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது

இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு 15-ம் தேதி நடைபெற்றது. இது சம்பந்தமான தற்காலிக விடைகுறியீடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை 25-ம் தேதிக்குள் ttsexam2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! வட்டியில்லா கடன்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Thu Oct 20 , 2022
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேளாண் தொழிலுக்கு உதவும் விதமாக விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கியதை தொடர்ந்து விவசாயிகள் மழையை நம்பி விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர். […]
PM Kisan Samman Yojana big update When will the 10th installment of PM Kisan Samman Yojana be credited

You May Like