Rajinikanth..!! ரஜினி குடும்பத்தில் இருந்து ஹீரோவாகும் மற்றொரு நபர்..!! யார் தெரியுமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடக்க இருக்கிறார். அந்தப் படம் தான் ரஜினியின் கடைசி படம் என கூறப்படுகிறது. ரஜினியின் இரண்டு மகள்களும் இயக்குனர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும், அவரது மனைவியும் பாடகி தான்.

23 64788cee30555

இப்படி ரஜினிகாந்தின் மொத்த குடும்பமும் சினிமாவை சேர்ந்தவர்கள் தான். இந்த நிலையில், தற்போது ரஜினி குடும்பத்திலிருந்து மற்றொரு நபர் நடிகராக களமிறங்குகிறார். அது வேறு யாரும் இல்லை நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் தான். அவர் தற்போது ஒரு படத்தில் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். அந்த படத்தின் சூட்டிங் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ரஜினியின் பெற்றோர் நினைவிடத்தில் தொடங்கியுள்ளது.

CHELLA

Next Post

Maamannan Audio Launch: இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்..!! ஆனால்..!! தீர்ப்பை மக்களிடமே விட்ட உதயநிதி ஸ்டாலின்..!!

Fri Jun 2 , 2023
சினிமாவில் இனி 3 ஆண்டுகளுக்கு நடிக்கப் போவது இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றார். இதனால் தம்மால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாது எனவும் உதயநிதி அறிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் […]
Maamannan Audio Launch: இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்..!! ஆனால்..!! தீர்ப்பை மக்களிடமே விட்ட உதயநிதி ஸ்டாலின்..!!

You May Like