அண்ணனுக்கு மாரடைப்பு.. மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற ரஜினிகாந்த்..!

rajinikanth brother

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..


இந்த நிலையில் தனது அண்ணன் சத்யநாராயண ராவின் உடல் நிலை குறித்து விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு சென்றுள்ளார்.. அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்த் மருத்துவர்களிடம் தனது அண்ணனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்..

நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில், குறிப்பாக அவர் சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில், அவரை வழிநடத்திய முக்கிய நபர்களில் சத்யநாராயணாவும் ஒருவர். தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அண்ணன் தவறாமல கலந்து கொள்வார்.. மேலும் ரஜினி படங்கள் வெளியாகும் போதெல்லாம் சத்யநாராணா சிறப்பு பூஜைகளையும் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : கமலுக்கு மகளை திருமணம் செய்து வைக்க விரும்பிய ஸ்ரீதேவியின் தாயார்.. மறுத்த கமல்.. ஏன் தெரியுமா?

RUPA

Next Post

பாபா வங்காவின் இந்த 7 கணிப்புகள் அப்படியே பலித்தது.. இந்தியாவைப் பற்றிய 6-வது கணிப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

Sat Nov 8 , 2025
20ஆம் நூற்றாண்டின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வங்கா.பார்வையற்றிருந்தாலும் எதிர்காலத்தை காணும் திறன் கொண்டவர் என மக்கள் நம்பிய பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா தனது கணிப்புகளுக்காக உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றார். ஆனால், அவரின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமானவை? இதுகுறித்து பார்க்கலாம்.. ஐரோப்பாவில் வறட்சி மற்றும் காட்டுத்தீ பாபா வங்கா கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உலகின் பல நகரங்களைப் பாதிக்கும் என கூறினார். 2022 […]
baba vanga

You May Like