பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக வெளியேற போவது இவங்களா? நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!

பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாக ஆரம்பித்ததிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு விதமான கதாபாத்திரங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த ஒரு நிகழ்ச்சிக்காக பல்வேறு சீரியல்கள் வேறு நேரத்தில் மாறி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 21 போட்டியாளர்கள் 100 நாள்கள் ஓடக்கூடிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவற்றில் யார் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

biggboss santhi

இப்போது போட்டியாளர்களுக்குள் இடையில் பல பிரச்சனைகள் மற்றும் சண்டைகள் எழும்பி வருகிறது. பிக்பாஸில் கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேட் இல்லை. ஆனால், வாராவாரம் ஒருவர் எலிமினேட் ஆவார்.

அந்த வகையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வரிசையில், தற்போது கடைசியில் 4 போட்டியாளர்கள் குறைவான வாக்குகளுடன் இருக்கின்றனர். அவர்கள் ஷெரினா, ஷிவின், மகேஷ்வரி மற்றும் சாந்தி இவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்களில் சாந்தி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

1newsnationuser5

Next Post

தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை ? அன்பில் மகேஷ் கூறிய பதில் ..

Sat Oct 22 , 2022
தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இது பற்றி தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தபோது அமைச்சர் அன்பில் மகேஷிடம் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்படுவது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அவர் , தீபாவளிக்கு மறு நாள் செவ்வாய்கிழமை விடுமுறை அளிப்பது என்பது பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தது மட்டுமல்ல […]
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி..!! அதிரடியாக இடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள்..!!

You May Like