நிதி நெருக்கடியால் பாலியல் தொழிலுக்கு போன இளம்பெண்..!! ஆணுறை இல்லாமல் உடலுறவு.. 400 பேருக்கு பரவிய HIV தொற்று..? கர்நாடகாவில் ஷாக்..!!

sex life

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான விமலா (பெயர் மாற்றப்பட்டது) என்ற மென்பொருள் நிறுவன ஊழியர், கொரோனா காலகட்டத்தில், அதாவது 2021-ஆம் ஆண்டில் வேலையை இழந்துள்ளார். இதனால், நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். பின்னர், பாலியல் தொழிலில் அவர் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவப் பரிசோதனையில் இவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியான போதிலும், சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டதால், தனது தோழி கீதா (பெயர் மாற்றப்பட்டது) என்பவரின் வழிகாட்டுதலில் இவர் தொழிலைத் தொடர்ந்துள்ளார்.


சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மீட்கப்பட்ட விமலாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டதாகவும், பல ஆண்கள் ஆணுறை அணியாமல் உறவு கொண்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி பரவியதையடுத்து, விமலாவுடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் தற்போது எச்.ஐ.வி. தொற்று பயத்தில் உறைந்து போயுள்ளனர்.

இது பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுவதால், கர்நாடக மாநிலம் தாவா மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை இணைந்து, பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்டறிந்து பரிசோதனை செய்வதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளன. இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More : கள்ளக்காதலனுடன் 4 நாட்கள் மாயமான மனைவி..!! திரும்பி வந்தபோது கணவன் செய்த பயங்கரம்..!! கோவையில் ஷாக்கிங் சம்பவம்

CHELLA

Next Post

திடீரென சைக்கோவாக மாறும் காதலன்..!! வற்புறுத்தி பாலியல் உறவு..!! 21 முறை..!! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த காதலி..!!

Sun Oct 12 , 2025
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சௌந்தர்யா, காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே வளாகத்தில் உள்ள வாடகை வீட்டில், தினேஷ் என்பவரும் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். வேலை தேடி வந்த இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இரு குடும்பத்தாருக்கும் இவர்களின் காதல் தெரிந்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு எளிமையான முறையில் இவர்களுக்குத் […]
Rape 2025 1

You May Like