கமலின் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி..!! இந்த புகைப்படங்களை பார்த்துருக்கீங்களா..?

கடந்த 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை தான் முதன் முதலில் திருமணம் செய்துகொண்டார் உலகநாயகன் கமல்ஹாசன். பத்து ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், 1988ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பின்னர், அதே ஆண்டில் பிரபல நடிகை சரிகாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் கமல்ஹாசன். இந்த ஜோடிக்கு பிறந்தவர்கள் தான் நடிகைகள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன்.

Kamal

1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கமல்ஹாசன் – சரிகா ஜோடி கடந்த 2004ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 1988ஆம் ஆண்டு நடந்த கமல்ஹாசனின் இரண்டாவது திருமணத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் முன் நின்று நடத்தி வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட தற்போது வெளியாகியுள்ளது.

CHELLA

Next Post

மாணவர்களே..!! பாலிடெக்னிக் கல்லூரி..!! விண்ணப்பப் பதிவு நாளை முதல் தொடக்கம்..!!

Fri May 19 , 2023
பாலிடெக்னிக் படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியான நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017, மாணவிகள் 4,59,303 […]
students admission

You May Like