மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு விடுமுறை..!

திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி புத்துச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த உத்தரவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வாங்கி, பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

வாரிசு, துணிவு படங்களை கொண்டாடிய ரசிகர்கள்..!! திடீரென வெடித்த கலவரம்..!! விரட்டியடித்த போலீஸ்..!! பரபரப்பு

Wed Jan 11 , 2023
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் வெளியானதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2014ஆம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. இரண்டு திரைப்படத்தின் ட்ரெய்லர்களும் வெளியான நாள்முதலே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் […]
வாரிசு, துணிவு படங்களை கொண்டாடிய ரசிகர்கள்..!! திடீரென வெடித்த கலவரம்..!! விரட்டியடித்த போலீஸ்..!! பரபரப்பு

You May Like