fbpx

அடுத்த அதிர்ச்சி..!! விராட் கோலியும் விலகல்..!! அவருக்கு பதில் இனி இவர்தான்..!!

இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, கே.எல்.ராகுலுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது 20 ஓவர் போட்டி நடைபெற உள்ளது. தொடரை இந்தியா வென்ற நிலையில், ஆறுதல் வெற்றி பெற தென்னாப்பிரிக்கா அணி முனைப்புடன் உள்ளது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று 3-வது ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, கே.எல்.ராகுலுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

அடுத்த அதிர்ச்சி..!! விராட் கோலியும் விலகல்..!! அவருக்கு பதில் இனி இவர்தான்..!!

மேலும் சில வீரர்கள் மாற்றப்பட்டு ஸ்ரேயர்ஸ் அய்யர், ஷபாஷ் அகமது உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தபோதும் ஆறுதல் வெற்றிக்காக தென்னாப்பிரிக்கா அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

ஆபரேஷன் கஞ்சா : 2000 வங்கிக் கணக்குகள் முடக்கம் …

Tue Oct 4 , 2022
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் கஞ்சாவில் 2000 வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கி உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சாபுழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் ஏற்படும் குற்றங்களிலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து ஆபரேஷன் கஞ்சா கடத்தல் மற்றும் இதை பயன்படுத்துவதற்கு எதிரான சோதனை நடத்தப்பட்டது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில்இந்த வேட்டை நடத்தப்பட்டது. […]

You May Like