ஆசிரியர்களுக்கு RIESI நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி கர்நாடக மாநிலம் பெங்களூர் Regional Institute of English , South India ( RIESI ) என்ற பயிற்சி நிறுவனம் முகாம் வழியில் “ Certificate of Course in English Language Teaching ” 03.07.2023 முதல் 01.08.2023 வரை 30 நாட்கள் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கடிதத்தில் , உயர்நிலைப் பள்ளி/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்களில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் மொத்தம் 50 ஆசிரியர்களை முகாம் பயிற்சிக்கு பரிந்துரை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி சார்பான விவரங்கள் மற்றும் ஆசிரியர்களை பயிற்சிக்கு பரிந்துரை செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் இணைப்பாக பெறப்பட்டு அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..

For more info : https://drive.google.com/file/d/1FcH8RXq-g0bY8yRp6vZ-GrZG0CHpj8hL/view?usp=drivesdk