இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! ரூ.1.60 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

கேட் 2023 தேர்வு மூலம் பொறியியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசின் மின் இணைப்பு நிறுவனமான Power Grid Corporation of India Ltd அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! ரூ.1.60 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பதவியின் பெயர் மற்றும் கேட் தாள்
Engineer Trainee (Electrical) – EE
Engineer Trainee (Electronics) – EC
Engineer Trainee (Civil) – CE
Engineer Trainee (Computer Science) – CS

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.12.2022 படி 28 வயது இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

  • பயிற்சி காலத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பணிக் காலத்தில் சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.

இப்பணிகளுக்கான கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பதவிக்கு ஏற்ற B.E./ B.Tech/B.Sc (Engg.) டிகிரி பெற்றிருக்க வேண்டும். 14.08.2023 இறுதி தேர்வு முடிவுகள் பெறும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

கேட்-2023 மதிப்பெண்கள், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தக்கட்டத்திற்குச் செல்ல முடியும்.

இணையதள முகவரி:

முழுமையான வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு குறித்த விவரங்கள் https://www.powergrid.in/ என்ற இணையதள பக்கத்தில் விரைவில் வெளியிடப்படும்.

ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கட்டணம்:

2023 ஜனவரி மாத இறுதிக்குள் ஆன்லைன் விண்ணப்பம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

CHELLA

Next Post

இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவியா..? ஆஃபரை அள்ளிக்கொடுத்த பிளிப்கார்ட்..!! உடனே ஆர்டர் பண்ணுங்க..!!

Wed Jan 18 , 2023
ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிக்கார்ட் நிறுவனம், பண்டிகை காலங்களில் பல சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது நடைபெறும் குடியரசு தின விற்பனையில் ஸ்மார்ட் டிவி-ஐ மலிவான விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களும் ஸ்மார்ட் […]
டிவி வாங்கப் போறீங்களா..? இந்த டிவிக்களின் விலை அதிரடி குறைப்பு..!! இதை தெரிஞ்சிக்கிட்டு வாங்குங்க..!!

You May Like