fbpx

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் முதல்வர் அசோக் கெலாட் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை அடுத்து ஆட்சியை தக்க வைக்க …