Poverty: உலகெங்கிலும் உள்ள 1.1 பில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். இதில் பாதிக்கும் அதிகமாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வறுமையின் பிடியில் உள்ளனர்.
உலகிலேயே அதிகபட்சமாக வறுமையில் வாடும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, உலகில் சுமார் 1.1 பில்லியன் மக்கள் …