Suicide: 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 125,000 க்கும் மேற்பட்ட ஆண்களும், 47,000 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பாஜக எம்.பி. தினேஷ் சர்மா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவர், பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷின் சமீபத்திய வழக்கை குறிப்பிட்டார். …