fbpx

Air Pollution: காற்று மாசுபாடு காரணமாக, சிறு குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகளவில் ஐந்தில் ஒரு குழந்தை (20%) இறப்பதற்கு நிமோனியா காரணமாகும்.

காற்று மாசுபாடு இந்தியாவிற்கு ஒரு பெரிய பிரச்சனை. இங்குள்ள நகரங்கள், குறிப்பாக டெல்லி-என்.சி.ஆர், மாசுபாட்டின் அடிப்படையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில், நேற்று வெளியிடப்பட்ட குளோபல் ஏர் அறிக்கை …