பெங்களூரு மாநில பகுதியில் கார் மீது இடித்த ஸ்கூட்டரில் வந்தவரை தட்டிக் கேட்ட நிலையில், 71 வயது முதியவரை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறாக அவர் இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான் அதிர்ச்சி விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. வீடியோவில், ஸ்கூட்டரின்  பின்பக்கத்தில் 71 வயது நிறைந்த முதியவரை இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.  இதனை குறித்து காவல்துறையினர் […]