fbpx

Sugar exports: நடப்பு 2024-25ல் (அக்டோபர்-செப்டம்பர்) 1 மில்லியன் டன் (MT) (அதாவது 10 லட்சம் டன்)சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உள்நாட்டில் விலையை ஸ்திரப்படுத்துவதும், சர்க்கரைத் தொழிலுக்கு ஆதரவளிப்பதும் இதன் நோக்கமாகும்.

இதுதொடர்பாக மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் தளத்தில், இந்த நடவடிக்கையால் ஐந்து கோடி …