One Rupee: எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் மக்கள் தனித்தனியாக ஒரு ரூபாயை அல்லது நாணயத்தை உறையில் கொடுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? சுப காரியங்களுக்கு ஒரு ரூபாய் ஏன் கொடுக்கப்படுகிறது? பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்கள் எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் காசை வைக்க மறக்க மாட்டார்கள். இதன் …